editor 2

5817 Articles

வவுனியா புதுக்குளத்தில் விபத்து; மாணவன் மரணம்!

வவுனியா - புதுக்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த மாணவன் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். பாடசாலை முடிவடைந்த நேரம் உயிரிழந்த 9 வயது சிறுவனை அவரின்…

பலத்த மழை குறித்த அறிவிப்பு!

நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் நிலவுகின்ற மழையுடனான காலநிலை மேலும் தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுமென சிரேஷ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார். காலநிலை…

பேருவளை பகுதியில் பேருந்துகள் மோதி விபத்து!

பேருவளை பகுதியில் இன்றிரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவித்தனர். காலி – கொழும்புக்கிடையில் சேவையில் ஈடுபடும் குளிரூட்டப்பட்ட சொகுசு…

புலமைப்பரிசில் பரீட்சை பற்றிய அறிவிப்பு!

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைத் திகதி குறித்த அறிவிப்பை இலங்கை பரீட்சைகள் திணைக்களம் சற்று முன்னர் வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில் எதிர்வரும் ஒக்டோபர்…

ஏறாவூரில் விபத்து! ஒருவர் மரணம்!

மட்டக்களப்பு - ஏறாவூர் பிரதேசத்தில் முச்சக்கரவண்டி மீது தொடருந்து மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஏறாவூர் ஜின்னா வீதி புகையிரதக் கடவையைக் கடக்க முற்பட்ட முச்சக்கரவண்டியே…

நீதிபதியின் பதவி விலகல் தொடர்பில் அரசாங்கத்தின் மீது சுமத்தவேண்டாம் என்கிறார் நீதியமைச்சர்!

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதியின் பதவி விலகல் தொடர்பிலான எந்த பொறுப்பையும் அரசாங்கத்தின் மீது சுமத்த வேண்டாம். நீதிவான் தொடர்பான பிரச்சினையை விசாரணை நடத்துவதற்கு அரசாங்கத்துகோ…

பிக்பாஸ் -07 இரண்டாம் நாள்; நடந்தது என்ன? – சுரேஷ் கண்ணன்!

"தமிழ் கல்ச்சர்ல கூப்பிடறதுக்காகத்தான் பேர் வெக்கறாங்க…" என்று பவா சீரியஸாக விளக்கம் அளித்துக் கொண்டிருக்க, "எல்லா கல்ச்சர்லயும் கூப்பிடறதுக்காகத்தான் பேர் வெக்கறாங்க" என்று பிரதீப்…

மலேசிய பொலிஸாரினால் தடுத்துவைக்கப்பட்டிருந்த இலங்கையர் மரணம்!

மலேசிய பொலிஸாரினால் தடுத்துவைக்கப்பட்டிருந்த இலங்கையர் ஒருவர் உயிரிழந்தமை குறித்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு கெப்பொங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் வேண்டுகோள் விடுத்துள்ளார். மலேசியாவின்…

யாழ்.சட்டத்தரணிகள் இரண்டு நாள் பணிப்புறக்கணிப்பு!

முல்லைத்தீவு நீதிபதி ரி. சரவணராஜாவுக்கு உயிரச்சுறுத்தல் விடுக்கப்பட்டு, அவர் நாட்டை விட்டு வெளியேறிய விவகாரத்தில் உரிய நடவடிக்கையெடுக்க வலியுறுத்தி யாழ்.மாவட்டத்தில் இன்றும் நாளையும் சட்டத்தரணிகள்…

பொது பாதுகாப்பு அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை!

பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸூக்கு எதிராக அடுத்த வாரம் சபாநாயகரிடம் நம்பிக்கையில்லாப் பிரேரணையை கையளிக்கவுள்ளதாக பாராளுமன்றத்தில் சுயாதீன அணியாக செயல்படும் களுத்துறை மாவட்ட…

இலங்கை ரயில்வேத் திணைக்களத்திற்கு தொடர் நட்டம்

இலங்கை ரயில்வேத் திணைக்களம் கடந்த எட்டு வருடங்களில் 297.64 பில்லியன் ரூபாயை செலவிட்டு இருப்பினும் 52.19 பில்லியன் ரூபாயை மாத்திரமே வருமானமாக ஈட்டியுள்ளதாக அதன்…

நீதிபதி விவகாரம்; முழுமையான கரிசனை – பிரதம நீதியரசர் வாக்குறுதி!

நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு ஏற்படுத்தப்பட்ட அழுத்தங்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் தொடர்பாக உண்மைகளை கண்டறிவது தொடர்பில் முழுமையான கரிசனை கொள்ளப்படும் என்று பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய…

சமூக ஊடகங்களை நசுக்குவது முறையானதல்லவாம் – இராஜாங்க அமைச்சர் சொல்கிறார்!

சமூக ஊடகங்களை நசுக்குவது முறையானதல்ல. இருப்பினும் எமக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை சமூக ஊடகங்களை தவறாக பயன்படுத்துவதாகும். அதனை கட்டுப்படுத்த சில கட்டுப்பாடுகள் அவசியமாகும். அதுவே…

வாள்வெட்டு வன்முறை; யாழில் வீதியில் சென்றவர் மீது அடாவடி!

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதான வீதியில் சிறுப்பிட்டிப் பகுதியில் இன்று திங்கட்கிழமை (02) பகல் , முச்சக்கர வண்டியில் பயணித்த இளைஞர் ஒருவரை ‘பட்டா’…

பரிசு கொடுக்கவந்ததாகத் தெரிவித்து மூதாட்டியின் சங்கிலி அபகரிப்பு!

திருகோணமலை - துறைமுகப் பொலிஸ் பிரிவிற்கு உற்பட்ட கிறீன் வீதியில் இன்று திங்கட்கிழமை (02) காலை சுமார் பதினொரு மணியளவில் பரிசு கொடுக்க வந்துள்ளதாக…