தமிழ்ச்செல்வன் தாக்கப்பட்ட விவகாரம்; சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்!

கிளிநொச்சி ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வனை தாக்கி கடத்துவதற்கு முற்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதையடுத்து, அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று (28) நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இந்த சந்தேக நபர்கள் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்டபோது அவர்களை டிசம்பர் 30ஆம்…

By editor 2 0 Min Read

Just for You

Recent News

எக்ஸ்ப்ரஸ் பேர்ள் கப்பல் மீட்பு நடவடிக்கைக்காக இழப்பீடு கோரவில்லை – இந்தியா அறிவிப்பு!

MT நியூ டயமண்ட் மற்றும் MV எக்ஸ்ப்ரஸ் பேர்ள் கப்பல், விபத்துக்குள்ளானபோது வழங்கிய உதவிகளுக்கு, இலங்கையிடம் இந்தியா, இழப்பீடு கோருவதாக ஊடகங்களில் வெளியாகும் தகவல் உண்மைக்குப் புறம்பானவை என இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றின் மூலம், கொழும்பிலுள்ள…

By editor 2 1 Min Read

ஜனாதிபதி தேர்தலில் போட்டி – ஜனக ரத்நாயக்க!

ஜனாதிபதி தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன் என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக் குழுவின் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஜனக ரத்நாயக்க நேற்று தெரிவித்தார்.

By editor 2 0 Min Read

பொலநறுவையின் புராதன சிவாலயங்கள் அழிக்கப்பட்டு பௌத்த விகாரைகள் கட்டப்படுகின்றன!

பொலநறுவையின் புராதன சிவாலயங்கள் அழிக்கப்பட்டு பௌத்த விகாரைகள் கட்டப்படுகின்றன. தொல்பொருள் திணைக்களமும் - சில பிக்குகளும் இணைந்தே இந்தத் திட்டத்தை முன்னெடுக்கின்றனர் என்று பொலநறுவை இந்துக் குருமார் ஒன்றியம் கவலை தெரிவித்துள்ளது.

By editor 2 1 Min Read

சில சிங்கள அரசியல்வாதிகளே உயிர்த்த ஞாயிறு தாக்குதலை திட்டமிட்டனர் – சந்திரிகா தெரிவிப்பு!

பலம் பொருந்திய சில சிங்கள அரசியல்வாதிகளே உயிர்த்த ஞாயிறு தாக்குதலை திட்டமிட்டனர் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

By editor 2 1 Min Read

தையிட்டியில் கைதான சுகாஷ் உள்ளிட்ட 9 பேருக்கும் பிணை!

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு - தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையை அகற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் உள்ளிட்ட 9 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தமிழ்த் தேசிய…

By editor 2 1 Min Read

ஜனக ரத்நாயக்கவைப் பதவி நீக்கும் தீர்மானம் நிறைவேற்றம்!

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவைப் பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் 46 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பான பிரேரணைக்கு ஆதரவாக 123 வாக்குகளும், எதிராக 77 வாக்குகளும் அளிக்கப்பட்டன. கடந்த 11 ஆம் திகதி நடைபெற்ற…

By editor 2 0 Min Read

சிறுத்தை தாக்கியதில் தொழிலாளி ஒருவர் படுகாயம்!

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவந்தலாவ, செல்வகந்த தோட்ட 5 ஆம் இலக்கத் தேயிலை மலையில் தேயிலைக் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த ஆண் தொழிலாளி ஒருவர் சிறுத்தையின் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயம் அடைந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது. 5 ஆம்…

By editor 2 1 Min Read

கொழும்பில் நினைவேந்தலைக் குழப்ப முற்பட்டதைக் கண்டிக்கின்றேன்! – ரணில் தெரிவிப்பு

"கொழும்பு, பொரளையில் கடந்த 18 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட நினைவேந்தல் நிகழ்வைக் குழப்ப முயன்றதைக் கண்டிக்கின்றேன்" - என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:- "நினைவேந்தல் நிகழ்வுகளை எந்த இடத்திலும்…

By editor 2 1 Min Read

குளவி கொட்டியதால் மாணவர்கள் பாதிப்பு! – பாடசாலைக்கும் பூட்டு

பண்டாரவளை பாடசாலை ஒன்றில் இன்று காலை திடீர் குளவிக் கொட்டுக்கு இலக்காகி 6 மாணவர்களும், 5 பெற்றோர்களும் பண்டாரவளை மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று பண்டாரவளை தலைமையகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பாடசாலைக்கு அருகே உள்ள தனியார் நிலத்தில் கட்டப்பட்டிருந்த குளவி…

By editor 2 0 Min Read

பூஸா சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் தப்பியோட்டம்!

பூஸா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் தப்பிச் சென்றுள்ளார் என்று காலி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. போதைப்பொருள் குற்றச்சாட்டில் தண்டனை விதிக்கப்பட்டி மொரட்டுவைப் பிரதேசத்தைச் சேர்ந்த அசோக ருக்மல் பெர்னாண்டோ என்ற கைதியே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார். இந்தக்…

By editor 2 0 Min Read

முகமாலை விபத்தில் குடும்பஸ்தர் பலி! – 2 சிறுவர்கள் படுகாயம்

கிளிநொச்சி - முகமாலைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து இன்று காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் யாழ்ப்பாணம், வடமராட்சி - துன்னாலைப் பகுதியைச் சேர்ந்த நபரே உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து…

By editor 2 1 Min Read

துப்பாக்கிச்சூட்டில் கணவன் சாவு! – மனைவி படுகாயம்

துப்பாக்கிச்சூட்டில் கணவன் உயிரிழந்ததுடன், மனைவி படுகாயமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் காலி, ஹபராதுவ பகுதியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஓட்டோவில் பயணித்த தம்பதியர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு விட்டு…

By editor 2 0 Min Read

இலங்கைக் கடற்படையால் 14 சீனர்களின் சடலங்கள் மீட்பு!

இந்திய மத்திய கடலில் கவிழ்ந்த சீன மீன்பிடிக் கப்பலின் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவும் இலங்கைக் கடற்படையினரால் 14 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன என்று இலங்கைக் கடற்படையின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் பணிப்புரையின் பேரில் கடற்படை…

By editor 2 1 Min Read

அலி சப்ரி ரஹீம் எம்.பி. விடுவிப்பு! – 75 இலட்சம் ரூபா அபராதம்

மூன்றரைக் கிலோகிராம் தங்கத்துடன் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய வேளை கைதான முஸ்லிம் ஐக்கிய தேசியக் கூட்டமைப்பின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்கப் பிரிவு அதிகாரிகளால் நேற்று கைது…

By editor 2 1 Min Read

18,900 கோடி ரூபா பணம் அச்சடிப்பு! – IMF உத்தரவு மீறல்

கடந்த வாரம் இலங்கை மத்திய வங்கியால் 18 ஆயிரத்து 900 கோடி ரூபா பணம் அச்சடிக்கப்பட்டுள்ளது என்று மத்திய வங்கியின் அறிக்கை தெரிவிக்கின்றது. அதேபோல் 18 ஆயிரம் கோடி ரூபா பணத்தை மத்திய வங்கி கடனாகவும் பெற்றுள்ளது. இதன் அடிப்படையில் மத்திய…

By editor 2 0 Min Read
- Advertisement -
Ad image

Mini Games

Wordle

Guess words from 4 to 11 letters and create your own puzzles.

Letter Boxed

Create words using letters around the square.

Magic Tiles

Match elements and keep your chain going.

Chess Reply

Play Historic chess games.