யாழ்.செல்வந்தர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை!

யாழ்ப்பாணத்தில் செல்வந்தர்களை இலக்கு வைத்து நபரொருவர் பணமோசடியில் ஈடுபட்டு வருவதாகப் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நபரொருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள செல்வந்தர்களை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு 'உங்களுக்கு செய்வினை வைக்கப்பட்டுள்ளது. உங்கள் வளர்ச்சியில் பொறாமை கொண்டவர்கள் உங்களுக்கு செய்வினை செய்து சூனியம் வைத்துள்ளார்கள்.…

By editor 2 1 Min Read

Just for You

Recent News

மட்டக்களப்பில் தப்பியோடிய கைதியைக் கைது செய்ய விசாரணை ஆரம்பம்!

மட்டக்களப்பு, காத்தான்குடியில் கைது செய்யப்பட்ட நிலையில் தப்பிச் சென்ற சந்தேகநபரை மீண்டும் கைது செய்வதற்குக் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 10 வயதுடைய சிறுமி ஒருவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்தமைக்காகக் குறித்த நபர் கைது செய்யப்பட்டிருந்தார். கைது செய்யப்பட்டவரை நேற்றுமுன்தினம் பதில்…

By editor 2 0 Min Read

வேலை செய்துகொண்டிருந்த மூதாட்டி வழுக்கி விழுந்து பலி!

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியோரத்தில் பங்களாவத்த பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் வேலை செய்த மூதாட்டி ஒருவர் தோட்டத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். நானுஓயா, எடின்புரோ பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதுடைய வேலுசாமி காளியம்மா என்ற…

By editor 2 1 Min Read

நாளை கட்சித் தலைவர்கள் கூட்டம்!

நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் நாளை செவ்வாய்க்கிழமை முற்பகல் கூடவுள்ளது. சபாநாயகர் அலுவலகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் அரசியல் கட்சிகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும் அழைக்கப்பட்டுள்ளனர். நாடாளுமன்றம் இவ்வாரம் சனிக்கிழமை அவசரமாகக் கூட்டப்படவுள்ள நிலையிலேயே, நாடாளுமன்ற…

By editor 2 0 Min Read

ஜூலை வரை பொறுமை காக்கின்றோம்! – ரணிலுக்குச் சுமந்திரன் எச்சரிக்கை

"தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எதிர்வரும் ஜூலை மாதம் வரை பொறுமையாக இருக்குமாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியிடம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாக்குறுதி வழங்கியுள்ளார்." - இவ்வாறு தமிழ் அரசுக் கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இது தொடர்பில்…

By editor 2 1 Min Read

மாகாண சபைத் தேர்தல்: ரணிலின் இந்திய விஜயத்துக்கு முன் வாக்குறுதியை எதிர்பார்க்கும் டில்லி!

அடுத்த மாதம் (ஜூலை) இந்தியா செல்லவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என்ற வாக்குறுதியை அவரது விஜயத்துக்கு முன்னதாகவே இந்தியா எதிர்பார்க்கின்றது என்று அறியமுடிகின்றது. அவரது விஜயத்துக்கு முன் மாகாண சபைத் தேர்தல் உட்பட பல நிபந்தனைகளுக்கு…

By editor 2 1 Min Read

யாழ். பல்கலையில் மூவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்வு!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். பொறியியல், விவசாயம் மற்றும் இந்து கற்கைகள் ஆகிய பீடங்களைச் சேர்ந்த மூன்று சிரேஷ்ட விரிவுரையாளர்களைப் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்துவதற்குப் பல்கலைக்கழகப் பேரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம்…

By editor 2 1 Min Read

இலங்கை அபார வெற்றி! – ‘சுப்பர் 6’ சுற்றுக்குத் தகுதி

2023 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடருக்கான தகுதிகாண் சுற்றுப்போட்டியில் அயர்லாந்து அணியை வீழ்த்தி 133 ஓட்டங்களால் இலங்கை அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து 'சுப்பர் 6' சுற்றுக்கு இலங்கை அணி தகுதி பெற்றுள்ளது. உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான தகுதிகாண்…

By editor 2 0 Min Read

தமிழர்களை ஏமாற்றி அரசியல் பிழைப்பு நடத்தும் தமிழ்த் தலைவர்கள்! – சீறுகின்றார் பிரசன்ன

"தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் பிழைப்பு நடத்துகின்றார்கள் தமிழ் அரசியல் தலைவர்கள். இலண்டனில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறிய தமிழ் மக்கள் சார்ந்த கருத்துக்களை இவர்கள் தம் அரசியல் இலாபங்களுக்காக மறுக்கின்றார்கள்." - இவ்வாறு தெரிவித்தார் ஆளும் தரப்பின் பிரதம கொறடாவும்…

By editor 2 1 Min Read

கொடிகாமம் பகுதியில் விபத்து! 09 பேர் காயம்!

யாழ்ப்பாணம் தென்மராட்சியின் கொடிகாமம் - இராமாவில்  ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிய 09 பேர் காயமடைந்துள்ளனர். தனியார் மினிபஸ்ஸூம், ஹயஸ் வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகின. இந்தச் சம்பவம் இன்று நண்பகல் 12.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழிலிருந்து கொடிகாமம் நோக்கி பயணித்த…

By editor 2 1 Min Read

இலண்டனில் ரணில் சொன்னதில் கொஞ்சம் உண்மையும் உள்ளது! – விக்கி கூறுகின்றார்

"ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலண்டனில் தெரிவித்த கருத்துக்களில் ஓரளவு உண்மை உள்ளது. அவர் குறிப்பிடத்தக்களவு விடயங்களைச் செய்தும் இருக்கின்றார்." - இவ்வாறு தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "இலண்டனில் ரணில் விக்கிரமசிங்க…

By editor 2 1 Min Read

ரணிலின் தலைமையின் கீழ் தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்! – வஜிர அழைப்பு

"அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவே பொதுவேட்பாளராகக் களமிறங்கவுள்ளார். எனவே, அவருடைய தலைமையின் கீழ் தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்" - என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்த்தன தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும்…

By editor 2 1 Min Read

ஒட்டுமொத்த சமூகத்தினரையும் ஏமாற்றும் சிங்களத் தலைவர்கள்! – ஸ்ரீநேசன் சாடல்

"சிங்களத் தலைவர்கள் தமிழ் சமூகத்தினரை மாத்திரமல்லாமல் சிங்கள சமூகத்தினரையும், சர்வதேச சமூகத்தினரையும் ஏமாற்றுகின்ற நாடகங்களை அரங்கேற்றி வருகின்றனர்" - என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.ஸ்ரீநேசன் குற்றம் சாட்டினார். தேசிய இனப்பிரச்சினையைத் தீர்க்காமல்…

By editor 2 1 Min Read

‘மொட்டு’வின் வேட்பாளர் ரணிலா? – இதுவரை முடிவில்லை என்கிறார் மஹிந்த

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க களமிறங்கவுள்ளார் என்று வெளியான கருத்துக்களைத் திட்டவட்டமாக மறுத்துள்ளார் பெரமுனவின் தலைவரான மஹிந்த ராஜபக்ச. இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- "எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இன்னமும் தீர்க்கமான முடிவு எடுக்கப்படவில்லை.…

By editor 2 1 Min Read

ரஷ்யாவில் ஏற்பட்ட உள்நாட்டுக் கிளர்ச்சி முடிவுக்கு வந்தது!

உலகளாவிய ரீதியில் பலத்த பரபரப்பை ஏற்படுத்தியிருந்த ரஷ்ய உள்நாட்டு மோதல் முடிவுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, கிளர்ச்சியில் ஈடுபட்ட ரஸ்யாவின் வாக்னர் இராணுவக் குழுவின் தலைவர் பெலாரசுக்குச் செல்ல உள்ளதாகவும், அவர் மீதான வழக்குகள் கைவிடப்படும் என்றும்…

By editor 2 2 Min Read

யாழ். பல்கலைக்கழகத்தில் தமிழர் விரோத சிங்களமயமாக்கல்!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் தமிழர் விரோத சிங்களமயமாக்கல் செயற்பாடுகள் தொடர்பாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கடிதமொன்றை எழுதியுள்ளது. துறைத்தலைவர்கள் பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் ஊடாக பல்கலைக்கழக பீடாதிபதிகளுக்கு அக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- எமது யாழ். பல்கலைக்கழக மாணவர்…

By editor 2 2 Min Read
- Advertisement -
Ad image

Mini Games

Wordle

Guess words from 4 to 11 letters and create your own puzzles.

Letter Boxed

Create words using letters around the square.

Magic Tiles

Match elements and keep your chain going.

Chess Reply

Play Historic chess games.