நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் இதுவரை வெளியான முடிவுகளின் அடிப்படையில், தமிழ்ப் பொதுவேட்பாளராகப் போட்டியிட்ட பா.அரியநேத்திரன் ஒரு இலட்சத்து 26 ஆயிரத்து 456 வாக்குகளைப் பெற்றுள்ளார். இதுவரை வெளியான முடிவுகளின் அடிப்படையில், அனுரகுமார திஸாநாயக்க - 1, 375,630 (43.83%), சஜித் பிரேமதாஸ…
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
லைட்டர் வெடித்து எரிகாயங்களுக்கு இலக்கான குடும்பப் பெண் உயிரிழந்தார். கிளிநொச்சி, பளை -- இந்திராபுரத்தைச் சேர்ந்த ஜெயந்தன் கேதீஸ்வரி (வயது - 33) என்பவரே உயிரிழந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சமையலுக்காக எரிவாயு அடுப்பை லைட்டர் மூலம் பற்றவைக்க முயன்ற வேளையில்…
யாழ்., தையிட்டியில் விகாரையைக் கட்டிய பிக்குவின் ஆடையைக் களைய வேண்டும் என இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நடைபெற்ற சுட்டிக்காட்டினார். யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான…
முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மத்தியில் பச்சை சீருடைகள், பெண்களின் உள்ளாடைகள் என்பனவற்றுடன் பல்வேறு மனித எச்சங்களும் மீட்கப்பட்டுள்ளன. இது மற்றொரு மனிதப் புதைகுழியா என்ற சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையில் 20 புதைகுழிகளை இனங்கண்டு 5 அமைப்புகள் அறிக்கை வெளியிட்டு சில நாள்களின் பின்னர்…
யாழ்ப்பாணம், அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புத்தூர் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பில் 31 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் பலர் கைது செய்யப்படவுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெண்களின் காணொளிகளைக் கணினியின் ஊடாக…
கடவுச்சீட்டு மற்றும் அடையாள அட்டை மோசடி தொடர்பில் வவுனியா தெற்கு பிரதேச செயலக எழுதுவினைஞர் ஒருவர் உள்ளிட்ட இரண்டு அரச பணியாளர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 20ஆம் திகதி பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் 3 பேர் கைது செய்யப்பட்டு…
"எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க களமிறங்கியே தீருவார். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை." - இவ்வாறு அமைச்சர் காஞ்சன விஜேயசேகர தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "ரணில் மொட்டுக் கட்சி சார்பாகவா அல்லது பொதுவேட்பாளராகவா போட்டியிடுவார் என்பதை…
கிளிநொச்சி - உதயநகர் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இருவர் இன்று பகல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். உதயநகர் பகுதியில் காரில் பயணித்தவர் மீது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். அதில் காரில்…
யாழ். நகர் பகுதிக்கு அண்மித்த பகுதியில் இன்று இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், அராலி - வட்டுக்கோட்டை வீதியில் கல்லுண்டாய் வெளி பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்தில்…
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ். ஆயர் மற்றும் ஸ்ரீ நாக விகாராதிபதியை மரியாதை நிமிர்த்தமாக சந்தித்துக் கலந்துரையாடினார். யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன இன்று காலை யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர்…
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயிலில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிதறுதேங்காய் அடித்து வழிபாடுகளில் ஈடுபட்டார். யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன இன்று காலை நல்லூர் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டார். சைவ…
புத்தளம் - கொழும்பு பிரதான வீதியின் மங்களவெளி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்ட நால்வர் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 5.40 மணியளவில் இடம்பெற்றது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம்…
தமது ஊர் பெண்களின் படங்களை ஆபாசமாகச் சித்தரித்து சமூக ஊடங்களில் வெளியிட்டார்கள் எனக் கூறி இரு இளைஞர்களின் வீடுகளுக்குள் புகுந்த ஊரவர்கள் இளைஞர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதல் சம்பவத்தை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் மீதும்…
"ராஜபக்சக்கள் வழங்கிய கதிரையில்தான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமர்ந்திருக்கின்றார். அவரின் கதிரையைச் சுற்றி மொட்டுக் கட்சியினர் பாதுகாப்பு வழங்குகின்றனர். இதை வஜிர அபேவர்த்தன மறுக்க மாட்டார் என நான் நினைக்கின்றேன்." - இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்…
உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்கான ஊழியர் சேமலாப நிதியத்திலேயே (ஈ.பி.எஃப்.) பிரதானமாக இலங்கை அரசு கைவைத்துள்ளது. உள்நாட்டு கடனின் பெரும் பகுதியை அண்ணளவாக 93 சதவீதத்தை அதிலிருந்தே மறுசீரமைக்கவுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசேகர தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு இடையிலான…
ஹொங்ஹொங்கில் நடைபெற்ற ஆசியா பசுபிக் ஆபிரிக்கா பளு தூக்கும் போட்டியில் இலங்கை சார்பாகக் கலந்துகொண்ட சற்குணராசா புஷாந்தன் ஸ்குவாட் முறையில் 325 கிலோவைத் தூக்கி மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுள்ளார். யாழ்ப்பாணம், தென்மராட்சி பிரதேசத்தைச் சேர்ந்த சற்குணராசா புஷாந்தன்…
Guess words from 4 to 11 letters and create your own puzzles.
Create words using letters around the square.
Match elements and keep your chain going.
Play Historic chess games.
Sign in to your account