கொழும்பில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இரத்மலானையில் நேற்று திங்கட்கிழமை இரவு 8.30 மணியளவில் கார் ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது காரைச் செலுத்திச் சென்ற 28 வயதுடைய…
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் நான்கு சிசு உயிரிழப்புக்கள் இடம்பெற்றுள்ளதோடு, பிரசவத்தாய் ஒருவரின் கருப்பையும் அகற்றப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பிரசவத்துக்காக கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனைக்குச் சென்ற தாய்மார்களில்…
இந்தியாவில் தமிழகத்தில் நீலகிரியைச் சேர்ந்த பழங்குடியின வாலிபர்கள் 2 பேருக்கும், ‘தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்பட இயக்குனருக்கும் பிரித்தானிய மன்னர் சார்ல்ஸ் விருதுகளை வழங்கி மதிப்பளித்துள்ளார். பிரித்தானிய ராணி கமிலாவின் சகோதரரும், மறைந்த வன பாதுகாவலருமான மார்க் ஷண்டால் உருவாக்கப்பட்ட 'எலிபெண்ட்…
"வடக்கு - கிழக்கில் கட்டப்பட்டுள்ள கோயில்கள், புராதன விகாரைகளின் மேலேயே கட்டப்பட்டுள்ளன. அத்துடன் இங்கு மீட்கப்பட்ட கல்வெட்டுக்களின் ஊடாக சிங்களக் குடியேற்றங்கள் இருந்தமை தெளிவாகின்றது." - இவ்வாறு எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்தார். தென்னிலங்கையில் தொல்லியல் சக்கரவர்த்தி என்று அழைக்கப்படும் எல்லாவல…
முல்லைத்தீவில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பான அகழ்வு நடவடிக்கை சர்வதேச மேற்பார்வையில் நடைபெறவேண்டும் என்ற தமிழ்த் தரப்பின் கோரிக்கைகள் தொடர்பில் நேரடியாகப் பதிலளிப்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச ஆகியோர் தவிர்த்துள்ளனர். அத்துடன் "போர் இடம்பெற்ற பகுதிகளில்…
வவுனியா வடக்கில் தமிழர்களின் பூர்வீகக் கிராமமான கச்சல் சமணங்குளத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய விகாரை நேற்று ஞாயிற்றுக்கிழமை திறந்துவைக்கப்பட்டது. தொல்பொருள் பகுதி என்ற பெயரில் தொல்பொருள் திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் இந்த விகாரையின் நிர்மாணப்பணிகள் இடம்பெற்று வந்தன. போர் காரணமாக 1980களில் இந்தப்…
உடலில் நீர்சத்து குறைந்தால் பல பிரச்சனைகள் ஏற்படும். நம் உடலில் முக்கால் வாசி தண்ணீரால் ஆனது. தண்ணீர் உடலில் இருந்தால் தான் நம் உடல் நன்றாக செயல்படும். முகம் வசீகரமாக இருக்க வேண்டும் என்றாலும் அதற்கு தண்ணீர் முக்கியம். இளமையாக நாம்…
மன்னார் அருட்தந்தை விக்டர் சோசை அடிகளார் உட்பட்டவர்கள் பயணித்த வாகனம் விபத்தில் சிக்கிய நிலையில் மூவர் காயமடைந்த நிலையில் முருங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மடு தேவாலயத்திலிருந்து மன்னார் நோக்கிப் பயணித்த ஹையஸ் ரக வாகனம் விபத்தில் சிக்கியுள்ளது. சம்பவத்தில் அருட்தந்தை விக்டர்…
வரலாற்று சிறப்புமிக்க பெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பெருவிழாவின் பதின்நான்காவது திருவிழா இரதோற்சவம் இன்று வெகு சிறப்பாக இடம்பெற்றது. இவ் ஆலய கொடியேற்றம் 19.06.2023 அன்று இடம்பெற்று, பதினாறு தினங்கள் இடம்பெறவுள்ள மஹோற்சவத்தில் ஜுலை 03 ம் திகதியன்று…
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறித்தோ அல்லது அறிவிக்கப்படாத ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் குறித்தோ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் கருத்துக்கள் எதையும் தெரிவிக்கக்கூடாது என்று அந்தக் கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். 'ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இரு அணிகளாகப் பிரிந்துள்ளது. அதில்…
"தமிழ், சிங்கள மக்கள் தாங்கள் நம்ஒரு விடயத்துக்காக உயிரைத் தியாகம் செய்வதற்கு தயாராகவே உள்ளனர். அவ்வாறான நிலையில் தங்களை ஏமாற்றும் 'உண்மை' தெரியவருகின்ற போது இந்த நாட்டில் இரத்த ஆறு ஓடும்." - இவ்வாறு எச்சரித்தார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்…
"பொறுப்புக்கூறல் தொடர்பில் புலம்பெயர் தமிழர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிப்பதை தவிர்க்கும் வகையிலும் கேள்வி எழுப்பியவரை அவமதிக்கும் வகையிலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதிலளித்தமை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஆகவே, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புலம்பெயர் தமிழர்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும்." - இவ்வாறு…
"நாடு வங்குரோத்து நிலையடைந்துள்ளமைக்கு 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பொறுப்புக் கூற வேண்டும். கடன் பெற்ற அரசுகளின் அமைச்சரவையில் இருந்தவர்களில் பெரும்பாலானோர் இன்று ஆளும், எதிர்க்கட்சி பக்கம் உள்ளார்கள். கடன் மறுசீரமைப்புத் திட்டத்தைத் தவிர்த்து சிறந்த மாற்றுத்திட்டத்தை முன்வைத்தால் ஜனாதிபதியிடம் கலந்துரையாடி அதனை…
"யாழ்ப்பாணம் மாவட்டம் முழுவதிலும் இயங்கும் அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களும் தரம் 9 வரையான மாணவர்களுக்கு இன்று விடுமுறை வழங்கவேண்டும். இந்தத் திட்டம் மாவட்டத்தில் இன்றிலிருந்து நடைமுறையாகின்றது." - இவ்வாறு யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்தார். அவர்…
வரலாற்றுச் சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயப் பெருந் திருவிழாவின் தேர்த் திருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் பக்திபூர்வமாக நடைபெறவுள்ளது. காலை 7 மணியளவில் வசந்தமண்டபப் பூசை இடம்பெற்று காலை 8.30 மணியளவில் நாகபூசணி அம்மன் சித்திரத்…
உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புத் திட்ட யோசனை நாடாளுமன்றில் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புத் திட்ட யோசனை தொடர்பிலான விவாதம் இன்று நாடாளுமன்றில் இடம்பெற்றது. இதன்போது, உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புத் திட்ட யோசனைக்கு ஆதரவாக 122 வாக்குகளும், எதிராக 62…
Guess words from 4 to 11 letters and create your own puzzles.
Create words using letters around the square.
Match elements and keep your chain going.
Play Historic chess games.
Sign in to your account