வல்வெட்டித்துறையில் வன்முறையில் ஈடுபட்ட மூவர் கைது!
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
வடக்கில் சட்டத்தரணிகள் தனக்கு எதிராக மேற்கொண்ட ஆர்ப்பாட்டம், பணிநிறுத்தம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துக்குக் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதுடன் வடக்கு சட்டத்தரணிகள் பிரிவினைவாதிகள் என்றும் சாடியுள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:- "மாண்புமிகு நீதிமன்றத்தை…
கடந்த ஆண்டு கைதாகி ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையில் விடுவிக்கப்பட்ட இந்திய மீனவர் இந்த ஆண்டு மீண்டும் கைதாகியிருந்த நிலையில் ஊர்காவற்றுறை நீதிமன்றால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில் யாழ். மேல் நீதிமன்றால் தண்டனைக் காலம் குறைக்கப்பட்டு அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு மார்ச்…
முல்லைத்தீவு மாவட்டம், கொக்கிளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி எதிர்வரும் 20ஆம் திகதி வியாழக்கிழமை மீண்டும் தோண்டப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அதனைத் தோண்டுவது தொடர்பில் நேற்று நடந்த கலந்துரையாடலின் பின்னர் இது தொடர்பாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. கொக்குத்தொடுவாயில் குடிதண்ணீர் குழாய்களைப் பொருத்துவதற்காக…
உலக்கையால் தாக்கிக் குடும்பப் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பெண்ணின் கணவரே அவரைத் தாக்கிப் படுகொலை செய்துள்ளார். இந்தச் சம்பவம் புத்தளம் - மாதம்பை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது. அப்பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயே இந்தச் சம்பவத்தில் சாவடைந்துள்ளார்.…
கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரிக்கு இலங்கை அரசு விசா வழங்க மறுத்துள்ளது . இலங்கை தொடர்பாக, குறிப்பாக மனித உரிமைகள் பிரச்சினைகள் மற்றும் போர் தொடர்பான பிரச்சினைகள் குறித்து தாம் மேற்கொள்ளும் பணிகளுக்காகவே விசா மறுக்கப்பட்டது என்று ஹரி ஆனந்தசங்கரி…
குழந்தை வளர்ப்பது என்பது கலை. அந்த கலையை எல்லோரும் ஒழுங்காக செய்கிறார்களா என்று கேட்டால் இல்லை. ஒரு பொம்மை செய்யவேண்டும் என்றால் கூட அதற்கு பயன்படுத்தும் மண்ணின் தன்மை அறிந்து அதற்கேற்றாற் போல அதில் எந்த மாதிரியான பொம்மை செய்யலாம் என்று…
தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்குக்கும் இடையில் திடீர் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது இலங்கையில் தமிழர்கள் மற்றும் பிற சிறுபான்மை சமூகங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், பொறுப்புக்கூறல் மற்றும் நீதிக்கான சமூகத்தின் கோரிக்கைகள் தொடர்பான விரிவான உரையாடல்…
"எமது நாட்டில் பாதாளக் குழுக்களின் செயற்பாடுகள் தலைவிரித்தாடுகின்றன. அதற்கு நிச்சயம் அரசியல்வாதிகளினதும் பொலிஸாரினதும் ஆதரவுகள் - உதவிகள் இருந்தே தீரும்." - என்று புதிய ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். 'நாட்டில் துப்பாக்கிச்சூடுகள், கொலைகள் அதிகரித்துள்ளன.…
துப்பாக்கிச்சூட்டுக் காயங்களுடன் ஆணொருவரின் சடலம் இன்று (13) மீட்கப்பட்டுள்ளது. அம்பாந்தோட்டை - வலஸ்முல்லை பிரதேசத்தில் வீதியோரத்தில் குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வீரகெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர், வலஸ்முல்லை பிரதேசத்திலுள்ள மரக்கறி…
"எடுத்ததற்கெல்லாம் சர்வதேச விசாரணை, சர்வதேச கண்காணிப்பை கேட்பது சிறுபிள்ளைத்தனமானது. அவ்வாறு செய்யாதீர்கள்" - என்று தமிழ் அரசியல்வாதிகளை கோரியுள்ளார் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன. கொக்கிளாய் மனிதப் புதைகுழி விவகாரம், இது தொடர்பில் சர்வதேச விசாரணை கண்காணிப்பு அவசியம்…
நாட்டைக் கட்டியெழுப்ப நிதி ஒழுக்கம் இன்றியமையாதது எனவும், அரச செலவினங்களைக் கட்டுப்படுத்துவதுடன் அரசாங்க வருமானத்தை ஈட்டுவதற்கான முறையான புதிய வழிமுறைகள் உடனடியாக அறிமுகப்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அரசாங்கம் செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாவிலிருந்தும் அதிகபட்ச பெறுமதி பெறப்பட வேண்டும்…
வெட்டுக்காயங்களுடன் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. காலி - அம்பலாங்கொடை பிரதேசத்தில் இன்று (13) காலை குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அப்பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய எஸ்.பி. லசந்த என்ற இளைஞரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்றிரவு 10 மணிக்குப் பின்னர் வீட்டிலிருந்து காணாமல்போன…
அரசமைப்புப் பேரவையின் விசேட கூட்டம் நாளை வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. காலை 9.30 மணிக்குச் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. குறித்த கூட்டத்தில் ஆணைக்குழு உறுப்பினர்களின் நியமனம் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
"தமிழ்த் தேசியக் கட்சிகள் கோரும் சமஷ்டி தீர்வு ஒருபோதும் சாத்தியமாகாது. அரசு அதனை அனுமதிக்காது. கூட்டாட்சி என்ற சமஷ்டி எனப்படுவது நாட்டைத் துண்டாடும் என்பது அனைவருக்கும் தெரியும். சமஷ்டி தொடர்பில் பேசுவது பயனற்றது." - இவ்வாறு இலங்கை அரசு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி…
உகந்தை மலை முருகன் ஆலய வருடாந்த ஆடிவேல் மகோற்சவம் எதிர்வரும் 18 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. 15 நாட்கள் தொடர்ந்தும் பூஜைகள் இடம் பெற்று எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 02 ஆம் திகதி தீர்த்தோற்சவம் இடம்பெற்று 03 ஆம் திகதியன்று…
Guess words from 4 to 11 letters and create your own puzzles.
Create words using letters around the square.
Match elements and keep your chain going.
Play Historic chess games.
Sign in to your account