மன்னார் மாவட்டம் நானாட்டான் – முத்தரிப்புத்துறை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் மற்றும் ஒரு இளைஞர் படுகாயமடைந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள முத்தரிப்புத்துறை…
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
குருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான வழக்கு விசாரணைக்காக முல்லைத்தீவு நீதிமன்றில் பிரசன்னமாகியிருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, கஜேந்திரன் பிணையில் செல்ல முடியும் என்றும்…
கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் ஏழாம் நாள் அகழ்வாய்வுகள் செப்ரெம்பர் (13)இடம்பெற்றநிலையில், மூன்று மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், விடுதலைப் புலிகளின் சைனட் குப்பி ஒன்றும், இரண்டு இலக்கத் தகடுகளும் தடையப் பொருட்களாக எடுக்கப்பட்டன. இந்நிலையில் ஏழுநாட்கள் அகழ்வாய்வுப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில்…
வவுனியா பல்கலைக்கழகத்தின் மாணவர் வரவேற்பு பதாதையில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது. வவுனியா பல்கலைக் கழகத்தில் 2021 (22)ஆம் வருடத்தில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி வவுனியா பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள பிரயோக விஞ்ஞானபீட மாணவர்களை உள்வாங்கும் நடவடிக்கை வவுனியா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் முதல்…
நாட்டை விட்டு தப்பிச் சென்ற கோட்டபய ராஜபக்ஷ மீண்டும் அரசியலுக்கு வருவது என்பது கேலிக்கூத்தானது. கோட்டபய ராஜபக்ஷவை மீண்டும் ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க வேண்டிய தேவை எமக்கில்லை. மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்தவத்தினால் தான் 69 இலட்ச மக்கள் கோட்டபய ராஜபக்ஷவுக்கு ஆணை…
கடந்த வருடம் ஜனாதிபதி மாளிகையில் பணம் மீட்கப்பட்டமை தொடர்பான விசாரணை குறித்து முறையாக அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு, கையூட்டல் விசாரணை ஆணைக்குழுவுக்கு கோட்டை நீதிவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார். கடந்த வருடம் ஜூலை மாதம் 9ஆம் திகதி, மக்கள் போராட்டம் இடம்பெற்ற…
யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை (12) 53 பவுண் நகை மற்றும் 100 அமெரிக்கன் டொலர் என்பன திருடப்பட்டுள்ளது. வீட்டில் வசித்தோர் நல்லூருக்கு சென்று விட்டு வீடு திரும்பிய வேளை வீட்டில் இருந்து…
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று இதனை தெரிவித்துள்ள அவர் கடந்த நான்கு வருடங்களாக பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் எனக்கு எதிராக பல குற்றசாட்டுகள் முன்வைக்கப்பட்டன என…
யாழ்ப்பாணத்தில் தனியார் விடுதி ஒன்றில் பாட்டியும், பேத்தியும் தங்கியிருந்த நிலையில், பேத்தியான சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், பாட்டி சுயநினைவற்ற நிலையில் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி பகுதியில் உள்ள தனியார் தங்குமிட விடுதியில், திருகோணமலையைச் சேர்ந்த பாட்டியும், அவரது…
சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதை தடை செய்யக் கோரியும் திருகோணமலையில் உள்ள மீனவர்களினால் புதன்கிழமை (13) காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. சிறிமாபுரத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட குறித்த ஆர்ப்பாட்டம் திருக்கடலூர் வழியாக ஏகாம்பரம் வீதியூடாக வந்து…
மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு சான்று பொருளான 50 கிலோ கஞ்சா களவு போயுள்ளது என்று தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தின் வழக்கு சான்று பொருட்களுக்கு பொறுப்பான அதிகாரியால் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம்…
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் செனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப்படத்தின் தகவலாளரான அசாத் மௌலானாவுக்கு எதிராக பெண் ஒருவரால் கல்முனை நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. போலியான ஆவணங்களை சமர்ப்பித்து மோசடியான முறையில் அவர் தம்மை திருமணம் செய்து…
இலங்கையின் கல்விக் கொள்கையில் புதிய மாற்றம் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கு தேசிய கல்விக் கொள்கையொன்றை உருவாக்குவது காலத்தின் தேவையாக இருப்பதாக இலங்கையில் உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கு பொருத்தமான பரிந்துரைகளை வழங்குவதற்கான…
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் ஆறாம் நாள் அகழ்வாய்வு செப்ரெம்பர் (12)இன்று முன்னெடுக்கப்பட்டநிலையில், கழிவு நீரினைச் சுத்திகரித்து அருந்துவதற்கு பயன்படுத்தப்படும், ரஷ்யத் தயாரிப்பு நீர் சுத்திகரிப்புக் கருவி ஒன்றும், துப்பாக்கி ரவை ஒன்றும் தடையப் பொருட்களாகப் பெறப்பட்டுள்ளன. இதுவரை கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி…
இலத்திரனியல் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. முதலீடுகளை உள்ளீர்ப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுங்கக்கட்டணமின்றி 30 ஆயிரம் அமெரிக்க டொலரிலும் அதிக கட்டணத்திற்குட்படாத இலத்திரனியல் வாகனங்கள் மாத்திரம் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால்…
கிளிநொச்சி விநாயகபுரத்திலிருந்து நகரத்தில் உள்ள தனியார் கல்வி நிலையத்துக்கு சென்ற மாணவி ஒருவர் கடந்த மாதம் 5 ஆம் திகதி முதல் காணாமல் போன நிலையில் குறித்த மாணவியை பெற்றோர்கள் தேடி வருகின்றனர். கிளிநொச்சி விநாயகபுரத்தைச் சேர்ந்த கிளிநொச்சி மத்திய மகா…
Guess words from 4 to 11 letters and create your own puzzles.
Create words using letters around the square.
Match elements and keep your chain going.
Play Historic chess games.
Sign in to your account