சிறுமி மீது துஸ்பிரயோகம்! கேப்பாப்புலவில் ஒருவர் கைது!
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
மின்சாரம் வழங்கல், பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள் உட்பட்ட சில சேவைகளை பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, மின்சாரம் வழங்கல், பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள் மற்றும் எரிபொருளின் விநியோகம் அல்லது விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகள் மற்றும் மருந்தகங்கள், தாதியர்…
நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை சமூக வலைத்தளங்களில் பரப்புவோருக்கு கடுமையான தண்டனை வழங்கக்கூடிய வகையில் எதிர்காலத்தில் சட்டங்கள் தயாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சட்டங்கள் அடங்கிய சட்டமூலம் தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும்…
சீமெந்து விலை 300 ரூபாவினால் குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் அறிக்கை வெளியிட்ட போதிலும், சீமெந்து விலை மேலும் 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நிர்மாணத்துறை சங்கத்தின் செயலாளர் சுபுன் அபேசேகர இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். சந்தையில் இரண்டாயிரத்து 100…
திருகோணமலையில் தியாகி திலீபனின் ஊர்தி தாக்கப்பட்டமையும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் தாக்கப்பட்டமையும் இலங்கையில் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுதலிற்கான மற்றுமொரு உதாரணம் என மனித உரிமை சட்டத்தரணி பவானி பொன்சேகா டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் இதனையா நல்லிணக்கம் என தெரிவிக்கின்றது எனவும்…
சட்ட விரோதமான முறையில் தொழிலுக்காக வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் சட்ட விரோதமாக தொழிலுக்கு செல்ல முயற்சி செய்த இரண்டாயிரத்து 500 பேர் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின்…
நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும் சீரற்ற காலநிலை நிலவுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, மேல் சபரகமுவ மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மாத்தறை மற்றும் புத்தளம்…
ஆசியக் கிண்ணத் தொடரில் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இறுதி போட்டியில் இந்திய அணி 6.1 ஓவர்களுக்குள் விக்கெட் இழப்பின்றி 2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ணத்தை கைப்பற்றியது. இன்றைய இறுதி போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி…
தியாகி திலீபனின் திரு உருவத்தை சுமந்து சென்ற ஊர்தி மீது காடையர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருகோணமலை நோக்கி பயணித்த திலீபனின் நினைவு ஊர்தியின் மீது திருகோணமலை சர்தாபுர பகுதியில் வைத்து சிலரால் தாக்கப்பட்தோடு பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனும் தாக்கப்பட்டுள்ள சம்பவம்…
லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகம் உட்பட்ட பெருமளவிலான வெளிநாட்டு தூதரகங்கள், தமது நாட்டிற்கு மில்லியன் கணக்கிலான நெரிசல் கட்டணங்களை இதுவரை செலுத்தவில்லை என பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் அறிவித்துள்ளது. வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் மேம்பாட்டு அலுவலக துணை செயலாளர் டேவிட் ரட்லி…
மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மகிளூரில் வீட்டில் இருந்த 15 வயது சிறுமி கடந்த வெள்ளிக்கிழமை (15) காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மகளூர் முதலாம் பிரிவு, நீலகிரி வீதியைச் சேர்ந்த றமேஸ்குமார் கிரிஸ்டிகா என்ற 15 வயது சிறுமி, வீட்டில்…
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து சனல் 4 முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி நியமித்துள்ள மூவர் கொண்ட குழுவை கத்தோலிக்க திருச்சபை மீண்டும் நிராகரித்துள்ளது. நாங்கள் சிஐடியின் விசாரணைகளையே கோருகி;ன்றோம்,இந்த விசாரணைகள் வெளிப்படைத்தன்மை பக்கச்சார்பின்மை போன்ற விடயங்களை உறுதி…
திருத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த மார்ச் 22 ஆம் திகதிஇ பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டது. எனினும், இந்த சட்டமூலத்தில் அடங்கியுள்ள சில சரத்துக்கள் தொடர்பில் பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, அதனை திருத்தியமைக்க…
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் ஆணொருவரின் சடலம் நேற்று (16) மீட்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் வசிக்கும் நபரொருவர் கடந்த புதன்கிழமை (13)காணாமல் போயிருந்த நிலையில், இது தொடர்பாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியில் தென்னம் காணியொன்றில் இருந்து…
பருத்தித்துறை துறைமுகத்தில் இருந்து பலநாள் மீன்பிடிப்படகில் மீன்பிடிக்க சென்ற நிலையில் கடலில் விழுந்து உயிரிழந்த மீனவர் ஒருவரின் சடலம் இன்று (17) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.30 மணிக்கு பருத்தித்துறை துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. பருத்தித்துறை துறைமுகத்தில் இருந்து பலநாள் மீன்பிடிப்படகில் நேற்று (16)…
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உட்பட இதர சர்வதேச ஸ்தாபனங்களிடத்தில் இலங்கையின் சுகாதாரத்துறையை மையப்படுத்தி புனையப்பட்ட பொய்களை மையப்படுத்தி சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் நகைப்புக்குரியவை என்று சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். பொதுமக்களின் அடிப்படைகளுடன் பின்னிப்பிணைந்துள்ள சுகாதாரத்துறை, உணர்வு ரீதியான…
Guess words from 4 to 11 letters and create your own puzzles.
Create words using letters around the square.
Match elements and keep your chain going.
Play Historic chess games.
Sign in to your account