சுதந்திரக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக விஜயதாச!
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
திருகோணமலை - தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் இன்று (01) தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த விபத்தில் வெளி நோயாளர் பிரிவு மற்றும் மருந்தகம் போன்ற பகுதிகளே தீப்பற்றி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காலை 6 மணியளவில் சத்தமொன்று…
அஹமத் இயக்கத்தில் தனிஒருவன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா இணைந்து நடித்த திரைப்படம் இறைவன். கடந்த செப்டம்பர் 28ம் தேதி யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் இந்த சைகலாஜிக்கல் த்ரில்லர் படம் வெளியாகி இருந்தது. பெரிய எதிர்ப்பார்ப்புடன் இப்படம்…
நீதிபதி சரவணராஜாவுக்கு நேர்ந்த நிலைமைக்கு வன்மையான கண்டனத்தினை தெரிவித்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், சர்வதேசத்தின் பங்களிப்புடன் முறையான விசாரணை தேவை என்றும் வலியுறுத்தியுள்ளார். நீதித்துறையின் சுயாதீனம் கேள்விக்குள்ளாக்கப்பட்டால் நாட்டின் நல்லாட்சி, ஜனநாயகம்…
ஒரு முறை மற்றும் குறுகியகால தேவைகளுக்காக மாத்திரம் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் இன்று முதல் தடைசெய்யப்பட்டுள்ளன. இதன்படி, குறித்த பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் இன்று முதல் அமுலுக்கு வரவுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை அறிவித்துள்ளது. இந்த…
நடிகர் தனுஷ் தந்தை, அண்ணன் உதவியுடன் சினிமாவில் அறிமுகமானாலும் நாயகன் என்ற பெயர் எடுக்கவே பல கஷ்டங்களை அனுபவித்தவர் தனுஷ். ஆரம்பத்தில் இவரை ஏற்றுக்கொள்ளாத சினிமாவில் தனது முழு திறமையை வெளிக்காட்டி இப்போது இவர் பெயர் அடிபடாத நிகழ்ச்சியே இல்லை என்ற…
இன்று மாலை 6 மணிக்கு பிக் பாஸ் 7ம் சீசன் தொடக்க விழா ஒளிபரப்பாக இருக்கிறது. ஷோ மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. போட்டியாளராக யாரெல்லாம் வரப்போகிறார்கள் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். Youtube பிரபலம் Youtubeல் பிரபலம்…
சந்திரமுகி 2 ராகவா லாரன்ஸ் தமிழ் சினிமாவில் ஹாரர் படங்கள் நடித்து மக்கள் மனதில் பெரிய இடம் பிடித்துவிட்டார். அப்படி அவரது நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் சந்திரமுகி 2. பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்…
நாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினம் 50 மில்லிமீற்றருக்கும் அதிகளவான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை…
இலங்கை இராணுவத்தினரின் எண்ணிக்கையை எதிர்வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு இலட்சமாக குறைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. தற்போது இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்டிருக்கும் இராணுவத்தின் எண்ணிக்கையை பாதிக்க குறைப்பது அரசாங்கத்தின் இலக்காக இருந்து வருகிறது. எதிர்வரும் 2030 ஆம் ஆண்டுக்குள்…
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ. சரவணராஜா, மரண அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி பதவி விலகியமை தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். தமக்கு அச்சுறுத்தல் இருப்பதாக காவல்துறையினருக்கோ நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கோ…
திருகோணமலை இலுப்பைக்குளத்தில் தடைசெய்யப்பட்ட பகுதியில் விகாரை அமைக்கப்பட்டுவரும் கட்டுமானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை ஞாயிற்றுக்கிழமை (01) காலை 10 மணியளவில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. திருகோணமலை நிலாவெளி பிரதான வீதியின் இலுப்பைக்குளம் பகுதியில் பொரலுகந்த ரஜமகா விகாரையின் கட்டுமானப் பணிகளுக்கு அங்குள்ள மக்கள்…
வெளிநாடு செல்வதற்காக வருகைதரும் பயணிகளின் பயணப் பொதிகளிலிருந்து நகைகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி ஒருவர், கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்கேன் இயந்திரம் மூலம் சோதனைகளை மேற்கொள்ளும் 29 வயதுடைய பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக விமான…
இலங்கை அரசாங்கம் தனது உத்தேச நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் குறித்து நிபுணர்களின் கருத்துக்களை பெறுவது அவசியம் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். இலங்கை நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் குறித்து ஆராய்ந்து வருகையில் தொழில்நுட்ப துறையினர் சிவில் சமூகத்தினர்…
இந்தியா - கனடா இராஜதந்திர நெருக்கடிக்கு காரணமாக உள்ள காலிஸ்தான் அமைப்பின் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இந்தியாவும் அமெரிக்காவும் கலந்துரையாடியுள்ளன. கனடா பயங்கரவாதிகளின் புகலிடமாக இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் அண்டனி பிளின்கனிடம் இந்திய வெளிவிவகார அமைச்சர்…
நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் மற்றும் இவ்விடயம் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டத்தரணிகள் ஒன்றிணைந்து ஆராய்ந்துவருவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவரும், சட்டத்தரணிகள் கூட்டிணைவின் உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். குருந்தூர் மலை விவகாரம் மற்றும்…
Guess words from 4 to 11 letters and create your own puzzles.
Create words using letters around the square.
Match elements and keep your chain going.
Play Historic chess games.
Sign in to your account