தற்போது நடைமுறையில் உள்ள இறக்குமதித் தடையில் மேலும் பல தளர்வுகளை நடைமுறைப்படுத்தவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க சற்றுமுன்னர் அறிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில்,
வர்த்தக நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் 299 பொருட்கள் மற்றும் 67 வகையான வாகனங்களுக்கான இறக்குமதிக் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
குறித்த நடவடிக்கை எதிர்வரும் வாரங்களில் நடைமுறைக்கு வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.