கண்டி நகரில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 28,29 மற்றும் 31ஆம் திகதிகளில் விடுமுறை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மாகாண ஆளுநர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
எவ்வாறாயினும், எதிர்வரும் 30ஆம் திகதி பூரணை தினம் என்பதால் அன்றைய தினமும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.