உள்ளூராட்சி மன்றங்களை மீளக் கூட்டுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம்!

editor 2

உள்ளூராட்சி மன்றங்களை மீளக் கூட்டுவதற்காக முன்வைக்கப்பட்ட தனிநபர் பிரேரணையை நடை முறைப்படுத்த 2/3 பெரும்பான்மை மற்றும் சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என்று உயர்நீதிமன்றம் நாடாளுமன்றத்துக்கு அறிவித்துள்ளது.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

Share This Article