முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம பிரிட்டனுக்கான இலங்கையின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதியிலிருந்து அமுலாகும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இவர், வெளிவிவகார அமைச்சராகவும், அதன்பின்னர் சிறிது காலம் கிழக்கு மாகாண ஆளுநராகவும் பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.