சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளை கையாள்வதற்கு பொறிமுறை ஒன்றை அரசாங்கம் அறிமுகம் செய்யவுள்ளது என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
அவர், இதனை நேற்றைய தினம் நடந்த பாராளுமன்ற அமர்வில் தெரிவித்தார்.
‘சிறார் பாலியல் வன்கொடுமைகளை சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளை கையாள்வதற்கு பொறிமுறை ஒன்றை அரசாங்கம் அறிமுகம் செய்யவுள்ளது என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
அவர், இதனை நேற்றைய தினம் நடந்த பாராளுமன்ற அமர்வில் தெரிவித்தார்.
‘சிறார் பாலியல் வன்கொடுமைகளை தடுப்பதற்கும் அவை தொடர்பில் விசா
ரணை நடத்துவதற்கும் மகளிர், சிறுவர் விவகார அமைச்சு, தேசிய சிறுவர்
பாதுகாப்பு அதிகார சபை, பொலிஸ் திணைக்களம் ஆகியன இணைந்ததான
பொறிமுறை ஒன்றை நாம் அறிமுகம் செய்வோம்’, என்றார்.
கொழும்பு கொட்டாஞ்சேனையில் 16 வயது மாணவி ஆசிரியரால் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டார் இதன் பின்னர் அந்த மாணவி தவறான முடிவு எடுத்து உயிரிழந்தார்.
இது தொடர்பில் பாராளுமன்றில் நேற்று பேசப்பட்ட போதே பிரதமர் மேற்கண்ட விடயத்தைத் தெரிவித்தார்.