03 ஆண்டு நிதியிடல் திட்டத்தை உலக வங்கி அறிவித்தது!

03 ஆண்டு நிதியிடல் திட்டத்தை உலக வங்கி அறிவித்தது!

editor 2

இலங்கையில் தொழில் உருவாக்கம் மற்றும் தனியார் துறை வளர்ச்சிக்கான 01 பில்லியன் டொலர் பெறுமதியான 03 ஆண்டு நிதியிடல் திட்டத்தை உலக வங்கி அறிவித்தது. 

வேலைவாய்ப்பு மற்றும் முதலீட்டுக்கு அதிக வாய்ப்புகள் உடைய துறைகளான எரிசக்தி, விவசாயம், சுற்றுலா மற்றும் பிராந்திய அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு உலக வங்கி இதனை அறிவித்துள்ளது.

Share This Article