லாகூர் செல்லும் இலங்கை விமானங்கள் இடைநிறுத்தம்!

லாகூர் செல்லும் இலங்கை விமானங்கள் இடைநிறுத்தம்!

editor 2

பாகிஸ்தானின், லாகூர் செல்லும் இலங்கை விமானங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. 

இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாகவே இலங்கை விமானங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

பாகிஸ்தானின், கராச்சிக்கு செல்லும் விமானங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என சிறிலங்கன் விமான சேவை தெரிவித்துள்ளது. 

மேலும், இந்தியாவுக்கு செல்லும் விமானங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என சிறிலங்கன் விமான சேவை அறிவித்துள்ளது.

Share This Article