மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்கள அலுவலகம் 2 நாட்கள் மூடப்படுகிறது!

மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்கள அலுவலகம் 2 நாட்கள் மூடப்படுகிறது!

editor 2

உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதான அலுவலகம் எதிர்வரும் 05 ஆம், 06 ஆம் திகதிகளில் மூடப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அதன்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தினத்தன்று, மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தை வாக்களிப்பு நிலையமாக மாற்றத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Share This Article