மே 4 நள்ளிரவு தொடக்கம் தேர்தலுக்கான அமைதிக்காலம்!

மே 4 நள்ளிரவு தொடக்கம் தேர்தலுக்கான அமைதிக்காலம்!

editor 2

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அமைதி கால திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

எதிர்வரும் மே 3 ஆம் திகதி நள்ளிரவு முதல் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அமைதி காலம் ஆரம்பமாகிறது.

Share This Article