குருநகரில் துப்பாக்கி மீட்பு!

குருநகரில் துப்பாக்கி மீட்பு!

editor 2

யாழ்ப்பாணம் – குருநகர் கடற்கரைப் பகுதியில், ரி-56 ரக துப்பாக்கியொன்று மீட்கப்பட்டது. 

யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய, நடத்தப்பட்ட சோதனையில் இந்த துப்பாக்கி மீட்கப்பட்டது. 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

Share This Article