வரவு – செலவுத்திட்டம் 114 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது!

வரவு - செலவுத்திட்டம் 114 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது!

editor 2

நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான அநுரகுமார திசாநாயக்கவினால் கடந்த மாதம் 17 ஆம் திகதி பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட இந்த வருடத்துக்கான வரவு – செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு 114 மேலதிக வாக்குகளால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

அதன் பிரகாரம் வரவு செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்புக்கு ஆதரவாக 159 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன் எதிராக 45 வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தன.

Share This Article