உள்நாட்டு இறைவரி சட்டமூலம் நேற்று (20) நாடாளுமன்றத்தில் திருத்தமின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த சட்டமூலம் தொடர்பான இரண்டாம் வாசிப்பு தொடர்பான விவாதம் நேற்று மாலை 5.00 மணி முதல் 5.40 மணிவரை இடம்பெறவுள்ளது.
குறித்த சட்டமூலம், குழுவின் பரிசீலனைக்கு பின்னர் எவ்வித திருத்தங்களுமின்றி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.