மே 06 உள்ளூராட்சி சபைத் தேர்தல்!

மே 06 உள்ளூராட்சி சபைத் தேர்தல்!

editor 2

உள்ளூராட்சித் தேர்தல் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைக்குழு இந்த அறிவிப்பை மாவட்ட செயலகங்களுக்கு விடுத்துள்ளது.

Share This Article