தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம். கே. சிவாஜிலிங்கம் அவசர சிகிச்சைப் பிரிவில்
சேர்க்கப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் சனிக்கிழமை பருத்தித்துறை ஆதாரமருத்துவமனையில் திடீர்
சுகயீனம் காரணமாக அவர் சேர்க்கப்பட்டார்.
உடல்நலக் குறைவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சிவாஜிலிங்கம் கடந்த ஆண்டு
இறுதியில் இந்தியாவிலும் கொழும்பிலும் சிகிச்சை பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.