டுபாயில் கைது செய்யப்பட்ட ‘OnmaxDT’ நிதி மோசடியின் பிரதான சந்தேகநபரான கயான் விக்ரமதிலக, நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.
‘OnmaxDT’ நிதி மோசடியின் பிரதான சந்தேக நபரான இவர் டுபாயில் வைத்துக் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.