நைஜீரியாவை சேர்ந்த 25 வயது பெண்ணொருவர் தன்னுடைய லிப்ஸை உலகில் பெரிய லிப்ஸ் கொண்ட பெண் என கின்னஸ் சாதனை செய்ய வேண்டும் எனக் கூறி கொண்டு, சுமார் 7 இலட்சம் ரூபாய் செலவு செய்திருக்கிறார்.

இதனை தொடர்ந்து இவர் இந்த சிகிச்சையை சுமார் 32 தடவைகள் செய்திருக்கிறாராம். மேலும் 15 மேற்பட்ட தடுப்பூசிகளை இவரின் லிப்ஸில் செலுத்தியும் இருக்கிறாராம்.
தன்னுடைய லிப்ஸ் தான் உலகில் மிகப்பெரியதாக இருக்க வேண்டும் என எண்ணற்ற தடுப்பூசிகளை பயன்படுத்திய பெண்ணின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் குறித்த புகைப்படங்களை பார்த்த இணையவாசிகள் தமது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்