இலங்கைக்கான கனடா தூதுவர் டேவிட் மக்கின்னனுக்கும் தமிழ் தேசியம் சார்ந்து பயணிக்கும் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந் திப்பு நேற்று புதன்கிழமை கொழும்பில் தூதுவர் காரியாலயத்தில் இடம்பெற்றது .
குறித்த சந்திப்பில் தமிழ் மக்களின் சமகால அரசியல் விவகாரம் புதிய அரசியலமைப்பு தொடர்பில் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.