உதயங்க வீரதுங்க கைது!

Editor 1

ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

அயல் வீட்டார் உடனான முரண்பாட்டின் போது தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Share This Article