இலங்கையின் பொலிஸ், அரச அச்சக திணைக்கள இணையங்கள் முடக்கம்!

இலங்கையின் பொலிஸ், அரச அச்சக திணைக்கள இணையங்கள் முடக்கம்!

editor 2

இலங்கையின் பொலிஸ் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ யூடியூப் தளம் முடக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரச அச்சக திணைக்களத்தின் இணையத்தளமும் முடக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இணையத்தளத்தின் தரவுகள் மாற்றப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Share This Article