மிருசுவிலில் அதிகாலை விபத்து; இருவர் படுகாயம்!

மிருசுவிலில் விபத்து; இருவர் படுகாயம்!

editor 2

ஏ – 09 நெடுஞ்சாலையில் யாழ்ப்பாணம் மிருவில் பகுதியில் அதி சொகுசு பேருந்தும் லாண்ட் மாஸ்டரும் மோதிக்கொண்டதில் ஏற்பட்ட விபத்தில் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இன்று அதிகாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Share This Article