முத்தையன்கட்டுக் குளம் திறக்கப்படுகிறது!

Editor 1

முத்தயன்கட்டு குளத்தில் நீர்மட்டம் உயர்ந்து வருவது மற்றும் நீரின் வரத்து அதிகரித்ததன் காரணமாக, அதிக நீரை வெளியேற்றத் கதவுகள் வாயில்களை திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பதை பொதுமக்களுக்கு தெரியப்படுத்துகிறோம்.

மக்கள் மற்றும் விவசாயிகள் விழிப்புடன் இருந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுகிறோம். தாழ்வான பகுதிகளுக்கும், ஆற்றங்கரைகளுக்கும் செல்ல வேண்டாம். அவசியமாயின் உயர்ந்த பகுதிகளுக்கு இடம்பெயரவும்.

உங்கள் பாதுகாப்பிற்காக அதிகாரிகளின் வழிகாட்டல்களை பின்பற்றவும், தொடர்ந்தும் தகவல்களை பெற்றுக்கொள்வதையும் உறுதிசெய்யவும்.

அனர்த்த முகாமைத்துவப் பிரிவு, முல்லைத்தீவு

Share This Article