சர்வஜன வாக்கெடுப்புடன் புதிய அரசமைப்பு நிறைவேற்றப்படும் என்கிறார் ரில்வின் சில்வா!

சர்வஜன வாக்கெடுப்புடன் புதிய அரசமைப்பு நிறைவேற்றப்படும் என்கிறார் ரில்வின் சில்வா!

Editor 1

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சர்வஜன வாக்கெடுப்புடன் நாட்டின் புதிய அரசமைப்பை நிறைவேற்றுவதுடன், தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்கப்பட்டுள்ள
உறுதிமொழிகளும் நிறைவேற்றப்படும் – இவ்வாறு ஜே. வி. பியின்
பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் முன்வைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் புதிய முதலாவது அமைச்சரவை கூட்டம் நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறும்
என்று கூறப்படுகின்றது.

இதேநேரம், தேசியப் பட்டியல் மூலம் எம். பியாகும் பிமல் ரத்நாயக்க சபாநாயகவராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. இதேபோன்று, துணை சபாநாயகராக சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர் ஒருவர் நியமிக்கப்படுவார்
என்றும் அறிய வருகின்றது.

அனைத்து அமைச்சுகளுக்கும் பிரதி அமைச்சர்களும் நியமிக்கபடுவர் என்றும் அந்தக் கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்தன.

Share This Article