லெபனானில் இருந்து நாடு திரும்ப விரும்புபவர்களை பதிவு செய்ய நடவடிக்கை!

லெபனானில் இருந்து நாடு திரும்ப விரும்புபவர்களை பதிவு செய்ய நடவடிக்கை!

editor 2

லெபனானில் இருந்து நாடு திரும்புவதற்கு எதிர்ப்பார்த்துள்ள நபர்களை பதிவு செய்யும் நடவடிக்கை இன்று முதல் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லெபனானில் உள்ள இலங்கை தூதரகம் அறிக்கையின் ஊடாக இதனை தெரிவித்துள்ளது.

போர்நிலைமை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்கள் பாதுப்பின்மையை எதிர்கொண்டுள்ளமையினால் நாடு திரும்புவதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாடு திரும்புவதற்கு எதிர்ப்பார்த்துள்ள இலங்கையர்கள் கடவுச்சீட்டு மற்றும் விசா அனுமதிபத்திரம் ஆகிய ஆவணங்கனை எடுத்துச்செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Share This Article