யாழ்.,கிளி.,மன்னாரில் நாளை இடியுடன் கூடிய மழை!

யாழ்.,கிளி.,மன்னாரில் நாளை இடியுடன் கூடிய மழை!

editor 2

யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் நாளைய தினம் (21) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் மேல், சபரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share This Article