இம்முறைப் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் தலைமையிலான தேசியச் சுதந்திர முன்னணி அறிவித்துள்ளது.
அத்துடன் ஆளும் தேசிய மக்கள் சக்திக்குப் பெரும்பான்மை கிடைக்கத் தமது ஆதரவை வெளியிட்டுள்ளது.
இதன்படி 24 ஆண்டுகளுக்குப் பின்னர் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல்வீரவன்ச, நாடாளுமன்றத்திற்குப் பிரவேசிப்பதைத் தவிர்க்கிறார்