எதிர்வரும் பொதுத்தேர்தலில் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ போட்டியிடமாட்டார் என தெரியவருகின்றது.
எனினும், அவரின் மகன் ஷசீந்திர ராஜபக்ஷ இம்முறையும் களமிறங்குவார் என அறியமுடிகின்றது.
சமல் ராஜபக்ஷ அம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்தே பாராளுமன்றம் தெரிவாகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.