சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியாகின!

சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியாகின!

editor 2

2024 ஆம் ஆண்டு நடைபெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப்பரீட்சை முடிவுகள் சற்று முன்னர் வெளியாகியுள்ளன.

குறித்த பரீட்சை முடிவுகளை https://www.doenets.lk/examresults என்ற இணையத்தில் பார்வையிட முடியும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Share This Article