நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (21) காலை 7.00 மணிக்கு ஆரம்பமானது.
அதன்படி,
நாடு முழுவதிலும் உள்ள சில மாவட்டங்களில் பிற்பகல் 2 மணி நிலவரப்படி வாக்களித்த வாக்காளர்களின் சதவீதம் கீழ்வருமாறு,
நுவரெலியா 70%
காலி 61%
மாத்தறை 62%
குருணாகல் 65%
புத்தளம் 57%
அநுராதபுரம் 50%
பொலன்னறுவை 55%
மொனராகலை 65%
திருகோணமலை 54%
அம்பாறை 30%
இரத்தினபுரி 60%
கம்பஹா 52%
கொழும்பு 60%
கேகாலை 65%
வன்னி 46.82%
கண்டி 40%
பதுளை 56.4%
யாழ்ப்பாணம் 48%
களுத்துறை 60%
மன்னார் 60%
திகாமடுல்ல 60%
அம்பாந்தோட்டை 60%