11 மணி வரையான வாக்களிப்பு நிலவரம்!

11 மணி வரையான வாக்களிப்பு நிலவரம்!

Editor 1

நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு தற்போது நடைபெற்று வருகின்றது. 

22 தேர்தல் மாவட்டங்களிலும் இன்று (21) காலை 7 மணியளவில் வாக்களிப்பு நடவடிக்கைகள் ஆரம்பமாகி  நடைபெற்று வருகின்றன.

இன்று முற்பகல் 11 மணி வரையான காலப்பகுதியில் நாடு முழுவதிலும் உள்ள மாவட்டங்களில் பதிவான வாக்களிப்பு வீதம் கீழே…

மட்டக்களப்பு 27.12%

திருகோணமலை 51.7 % (12 மணி வரை)

யாழ்ப்பாணம் 35% (12 மணி வரை)

மொனராகலை 28%

இரத்தினபுரி 30%

களுத்துறை 33%

மாத்தளை 30%

கொழும்பு 35%, 

கம்பஹா 35%, 

நுவரெலியா 45% 

மாத்தறை 35% 

குருநாகல் 35% 

அனுராதபுரம் 30% 

காலி 22%

கேகாலை 35.8% 

பதுளை 33.3%

ஹம்பாந்தோட்டை 25% 

கண்டி 22%

Share This Article