கண்டி – கொழும்பு வீதியில் விபத்து! 20 பேர் காயம்!

கண்டி - கொழும்பு வீதியில் விபத்து! 20 பேர் காயம்!

editor 2

வரக்காபொல – தும்மலதெனிய பகுதியில் பாரவூர்தி ஒன்றும் பேருந்தொன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் விபத்து காரணமாக கொழும்பு – கண்டி வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Share This Article