இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, அவுஸ்திரேலியா, சவுதி அரேபியா, சீனா, இந்தியா, ரஷ்யா, தென் கொரியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட 35 நாடுகளின் பிரஜைகளுக்கு 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் 06 மாதங்களுக்கு இலங்கைக்கு வீசா இன்றி அனுமதி வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.