சாவகச்சேரியில் 60 CM நீளத்தில் மா இலை!

சாவகச்சேரியில் 60 CM நீளத்தில் மா இலை!

editor 2

வழமைக்கு மாறாக மாவிலை ஒன்று 60 சென்ரிமீற்றர் நீளத்தில் வளர்ந்துள்ளது. சாவகச்சேரி, டச்சுவீதியிலுள்ள ஒருவரின் வீட்டிலேயே இந்த மாவிலை காணப்படுகின்றது.

இந்த மாவிலையை அந்தப் பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டு செல்கின்றனர்.

பொதுவாக மாவிலை ஒன்று 30 முதல் 35 சென்ரிமீற்றர் கொண்டதாகவே உள்ளது.

ஆனால், இந்த மாவிலை 60 சென்ரிமீற்றர் நீளமும் 20 சென்ரிமீற்றர் அகலமும் கொண்டதாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article