8 தொடருந்து சேவைகள் இடைநிறுத்தம்!

8 தொடருந்து சேவைகள் இடைநிறுத்தம்!

Editor 1

தொடருந்து LOCOMOTIVE இயந்திர பொறியியலாளர்கள் சங்க சாரதிகளின் பணிப்புறக்கணிப்பு காரணமாக கோட்டை தொடருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் 8 தொடருந்துகள் இன்று (07) இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

குறித்த தகவலை தொடருந்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பல கோரிக்கைகளை முன்வைத்து தொடருந்து LOCOMOTIVE இயந்திர பொறியியலாளர்கள் சங்க சாரதிகள் நேற்று (06) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share This Article