அனைத்துப் பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை!

அனைத்துப் பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை!

Editor 1

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (3) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article