மாகாணசபைத் தேர்தல் சட்டம் திருத்தப்பட வேண்டும் – ஆணைக்குழு!

மாகாணசபைத் தேர்தல் சட்டம் திருத்தப்பட வேண்டும் - ஆணைக்குழு!

Editor 1

மாகாண சபை தேர்தல் நடத்தப்படுவதற்காக நிலவும் சட்டம் கட்டாயமாக திருத்தப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பிரதமருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இது தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்

Share This Article