முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பங்கேற்க இலங்கைக்கு வந்தார் சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பங்கேற்க இலங்கைக்கு வந்தார் சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர்!

Editor 1

சர்வதேச மன்னிப்பு சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ்கலா மார்ட் நேற்று
வியாழக்கிழமை இலங்கை வந்தார்.

இலங்கை வந்துள்ள அக்னெஸ் நாளைய தினம் நடைபெறவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிலும் பங்கேற்பார் என்று சர்வதேச மன்னிப்பு சபை அறிவித்துள்ளது.

சர்வதேச மன்னிப்பு சபையின் செயலளார் அக்னெஸ் கலாமார்ட் தெற்காசியாவுக்கு வருவது இதுவே முதல் சந்தர்ப்பமாகும்.

நேற்றைய தினம் இலங்கை வந்துள்ள அவர் எதிர்வரும் 24ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார் – என்றும் தெரிவிக்கப்பட்டது.

Share This Article