ஒரு வருடத்தில் அதிகாரிகள் 197 பேர் உட்பட 8146 பேர் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றனர்!

ஒரு வருடத்தில் அதிகாரிகள் 197 பேர் உட்பட 8146 பேர் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றனர்!

editor 2
The burned buses near Sri Lanka's former prime minister Mahinda Rajapaksa's official residence, a day after they were torched by protesters in Colombo on May 10, 2022. The government imposed a three-day curfew following clashes between pro and anti-government demonstrators, amid the country's economic crisis. (Photo by Pradeep Dambarage/NurPhoto)

2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 2024 ஆம் ஆண்டு வரை ஆயுதப்படையின்
அதிகாரிகள் 197 பேர் உட்பட 8146 பேர் இராணுவ சேவையிலிருந்து தப்பிச் சென்றுள்ளனர் என தெரியவந்துள்ளது.

அதன்படி மார்ச் மாதத்தில் மட்டும், ஆயுதப்படைகளின் ஒன்பது அதிகாரிகளுடன் 442 பேர் ஆயுதப்படையை விட்டு வெளியேறியுள்ளனர். மேலும் கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் இராணுவ சேவையை விட்டு வெளியேறியவர்களில் 137 இராணுவ அதிகாரிகள், 18 கடற்படை அதிகாரிகள் மற்றும் 19 விமானப்படை அதிகாரிகள் இராணுவ சேவையை விட்டு வெளியேறியுள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானோர் பொருளாதார பிரச்னைகள் மற்றும் நிர்வாக பிரச்னைகள் காரணமாக இராணுவத்தை விட்டு விலகியுள்ளமையும் தெரியவந்துள்ளது.

Share This Article