கெஹலிய உட்பட்ட நால்வரின் விளக்கமறியல் நீடிப்பு!

கெஹலிய உட்பட்ட நால்வரின் விளக்கமறியல் நீடிப்பு!

editor 2

தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உட்பட்ட நால்வருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு தொடர்பிலான விசாரணை இன்று நடைபெற்றபோதே விளக்கமறியல் நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு  பொதுச் சொத்துச் சட்ட விதிகளின் கீழ் முன்னெடுக்கப்பட்டுவருகின்ற நிலையில் குறித்த  வழக்கு முடியும்வரை அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதிவான் வழக்கு மீண்டும் மார்ச் 28ஆம் விசாரணைக்கு எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Share This Article