சகல அரச மற்றும் தனியார் சேவைத்துறைகளில் சம்பளம் அதிகரிக்கப்பட
வேண்டியது அவசியமாகுமென மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க
தெரிவித்தார்.
பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளும் போது முக்கியமான சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டுமெனவும் மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்தார