கடந்த ஆண்டில் யாழ்.போதனாவில் சிறுமிகள் 91 பேர் குழந்தைகளை பிரசவித்தனர்!

கடந்த ஆண்டில் யாழ்.போதனாவில் சிறுமிகள் 91 பேர் குழந்தைகளை பிரசவித்தனர்!

editor 2

யாழ்ப்பாணத்தில் கடந்த ஆண்டில் சிறுமிகள் 91 பேர் குழந்தைகளை பிரசவித்தனர் என்று மருத்துவமனை தரவுகள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக சிறுமிகள் கர்ப்பம் தரிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

இந்த நிலையிலேயே இந்தத் தரவும் வெளியாகியுள்ளது.

91 பிரசவங்களும் கடந்த 2023 ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில்
நிகழ்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article