திட்டமிட்டபடி நிர்ணயிக்கப்பட்ட காலப் பகுதிக்குள் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என்று ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது.
குறித்த அறிவிப்பு சற்று முன்னர் வெளியாகியுள்ளது.
அதேவேளை,
பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத் தேர்தலுக்கான நிதி ஒதுக்கீடுகள் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தின் ஊடாக வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.